
பிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)
இன்று வணிக நடவடிக்கைகளுக்கும் அலுவலக நடவடிக்கைகளுக்குமான இடம் வாடகைக்கு பெற்றுக்கொள்வது செலவு மிகுந்ததாக இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நமது சகல செயற்பாடுகளையும் “ஒன்லைன்” (Online) மூலமாகவே செயற்படுத்த பல வசதிகள் […]