Smart Phone உற்பத்தியை கைவிட்டது பிளாக்பெரி!

October 21, 2016 Thava 0

திறன்பேசி (Smart Phone )தயாரிப்பில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம், தற்போது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மாறாக இனிமேல் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி […]