சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் SLT- SLT உள்ளக அழைப்புக்கள் 01.01.2017 இலவசம்

சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும்  ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான SLT- SLT உள்ளக அழைப்புக்கள் புது வருசப்பரிசாக 01.01.2017 அன்று மட்டு்ம் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம்  கட்டணப்பட்டியலில் சேராது என தெரிவிக்கப்படுகின்றது. . இந்த சலுகை ஒரு    நாள் மட்டும்தான்.அன்றைய தினத்திற்கான அதிகூடிய  Data பாவனை  எல்லை 500GB எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களை அருகில் உள்ள ரெலிகொம் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Advertisement