ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான ஊக்கியாக ICTA இனால் DISRUPT ASIA 2017 அறிமுகம்

May 27, 2017 Thava 0

இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால்(ICTA), Disrupt Asia 2017 கண்காட்சி மற்றும் மாநாடு அறிமுகம் செய்யப்படவுள்ளமை ஜுலை 12ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் […]

தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கண்காட்சி

May 16, 2017 Thava 0

வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின்(NCIT) ஏற்பாட்டில் ICTA யின் வடக்கு மாகாணத்தின் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களை இலத்திரனியல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வர்த்தகத்தொழிற்துறை மன்றத்தின் (CCIY) அனுசரணையுடன் மேற்படி கண்காட்சி […]

16 ஆவது தமிழிணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன

March 22, 2017 Thava 0

உலகத் தமிழ் தகவல்  தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடொவில்  தொரொண்டோ (Toronto) மாநகரில், தொரொண்டடொ பல்கலக்கழக சுகொர்படரொ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது […]

இலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்

March 2, 2017 Thava 0

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் […]

புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

February 3, 2017 Thava 0

இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை(ICTA)  நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான  பங்கு முதலீடு (Seed Fund)  பெற்றுக்கொடுப்பதற்கான வருடாந்த  Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. Spiralation என்றால் என்ன? Spiralation முயற்சி ஆனது புதிய […]

பிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)

December 31, 2016 Thava 0

இன்று வணிக நடவடிக்கைகளுக்கும் அலுவலக நடவடிக்கைகளுக்குமான இடம் வாடகைக்கு பெற்றுக்கொள்வது செலவு மிகுந்ததாக இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நமது சகல   செயற்பாடுகளையும் “ஒன்லைன்” (Online) மூலமாகவே செயற்படுத்த பல வசதிகள் […]

சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் SLT- SLT உள்ளக அழைப்புக்கள் 01.01.2017 இலவசம்

December 28, 2016 Thava 0

சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும்  ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான SLT- SLT உள்ளக அழைப்புக்கள் புது வருசப்பரிசாக 01.01.2017 அன்று மட்டு்ம் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம்  கட்டணப்பட்டியலில் சேராது […]

கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது 51.3 வீதமாக அதிகரித்துள்ளது.

November 1, 2016 Thava 0

வரலாற்றில் முதற்தடவையாக  உலகளாவிய ரீதியில் கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது கணினி மூலமான இணையப்பாவைனையினை விட அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இணையக்கண்காணிப்பு நிறுவனமான StatCounter வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 51.3 வீதம் கையடக்க சாதனங்களிலும் […]

விண்வெளி நிலையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு போலியானது!

October 26, 2016 Thava 0

ISS சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து செல்லும் விஞ்ஞானிகள், அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். தொடர்ச்சியாக இது போல் விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர். தற்போது  இந்த […]

புதிய வரவான PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை செயலிழப்பு!

October 26, 2016 Thava 0

இலங்கையில் மின்வணிக நடவடிக்கையில்  புதிய வரவான   PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை கடந்த 2 வாரங்களாக செயலிழந்துள்ளது.  இலங்கையில் Paypal இற்கு மாற்றீடாக கொண்டாடப்பட்ட இந்த இணைய வழி பணப்பரிமாற்ற சேவை கடந்த 3 மாதகாலமாக […]

1 2