தமிழ் மின்னிலக்கியங்களின் அடுத்தக் கட்ட முயற்சிகள்: பதினாறாவது தமிழ் இணைய மாநாட்டில் வலியுறுத்தல்

August 30, 2017 Thava 0

உத்தமம் உலகெங்கிலும் உள்ள தமிழ் தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களும் பயனர்களும் ஒன்றுகூடி கருத்துப்பரிமாற்றம் செய்வதற்க்காக ஆண்டுதோறும் தமிழ் இணைய மா நாடு ஒன்றை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 16ம் […]

இலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்

March 2, 2017 Thava 0

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் […]

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்

January 16, 2017 Thava 0

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் […]

பிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)

December 31, 2016 Thava 0

இன்று வணிக நடவடிக்கைகளுக்கும் அலுவலக நடவடிக்கைகளுக்குமான இடம் வாடகைக்கு பெற்றுக்கொள்வது செலவு மிகுந்ததாக இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நமது சகல   செயற்பாடுகளையும் “ஒன்லைன்” (Online) மூலமாகவே செயற்படுத்த பல வசதிகள் […]

Facebook மார்க் உருவாக்கிய புதிய AI உதவியாளன் ஜார்விஸ்!

December 21, 2016 Thava 0

முன்னணி சமூகவலைத்தளமான முகப்புத்தகத்தின்(Face Book) நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் (Mark Zuckerberg) பற்றி இன்று மூலைமுடுக்கெல்லாம் தெரியும் . உலகின் பணக்காரனும் உலகமக்களின் நாடித்துடிப்பை எல்லாம் தன்வசம் வைத்திருக்கும் மார்க் தனது வீட்டுப்பணிகளில் உதவிசெய்வதற்காக […]

முடிவுக்கு வந்தது இந்த ஆண்டின் Startup Weekend

December 18, 2016 Thava 0

#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2016 ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் […]

கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது 51.3 வீதமாக அதிகரித்துள்ளது.

November 1, 2016 Thava 0

வரலாற்றில் முதற்தடவையாக  உலகளாவிய ரீதியில் கையடக்க சாதனங்களில் இணையப்பாவனையானது கணினி மூலமான இணையப்பாவைனையினை விட அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இணையக்கண்காணிப்பு நிறுவனமான StatCounter வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 51.3 வீதம் கையடக்க சாதனங்களிலும் […]