தமிழ் மின்னிலக்கியங்களின் அடுத்தக் கட்ட முயற்சிகள்: பதினாறாவது தமிழ் இணைய மாநாட்டில் வலியுறுத்தல்

August 30, 2017 Thava 0

உத்தமம் உலகெங்கிலும் உள்ள தமிழ் தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களும் பயனர்களும் ஒன்றுகூடி கருத்துப்பரிமாற்றம் செய்வதற்க்காக ஆண்டுதோறும் தமிழ் இணைய மா நாடு ஒன்றை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 16ம் […]

ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான ஊக்கியாக ICTA இனால் DISRUPT ASIA 2017 அறிமுகம்

May 27, 2017 Thava 0

இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால்(ICTA), Disrupt Asia 2017 கண்காட்சி மற்றும் மாநாடு அறிமுகம் செய்யப்படவுள்ளமை ஜுலை 12ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் […]

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சியும் தொழிற்துறையினருக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாடு செயலமர்வும்

May 27, 2017 Thava 0

ICTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , […]

தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கண்காட்சி

May 16, 2017 Thava 0

வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின்(NCIT) ஏற்பாட்டில் ICTA யின் வடக்கு மாகாணத்தின் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களை இலத்திரனியல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வர்த்தகத்தொழிற்துறை மன்றத்தின் (CCIY) அனுசரணையுடன் மேற்படி கண்காட்சி […]

16 ஆவது தமிழிணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன

March 22, 2017 Thava 0

உலகத் தமிழ் தகவல்  தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடொவில்  தொரொண்டோ (Toronto) மாநகரில், தொரொண்டடொ பல்கலக்கழக சுகொர்படரொ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது […]

இலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்

March 2, 2017 Thava 0

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் […]

தொழில்நுட்பத்தில் தமிழ் – கருத்தரங்கம்

February 18, 2017 Thava 0

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்  வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் (NCIT) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வடக்கு மாகாணத்தின் […]

புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

February 3, 2017 Thava 0

இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை(ICTA)  நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான  பங்கு முதலீடு (Seed Fund)  பெற்றுக்கொடுப்பதற்கான வருடாந்த  Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. Spiralation என்றால் என்ன? Spiralation முயற்சி ஆனது புதிய […]

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்

January 16, 2017 Thava 0

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் […]

வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் PIN less Payment

January 4, 2017 Thava 0

தற்போது   எல்லா நிறுவனங்களும்   வரிசையில் நிற்கும் நேரத்தை குறைத்து வேகமானதும் திருப்திகரமானதுமான சேவையை வழங்க எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு    முயல்கின்றன அந்த வகையில் ஒரு இடத்தில் போய் பொருட்களை கொள்வனவு […]

1 2 3 4