விண்வெளி நிலையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு போலியானது!

October 26, 2016 Thava 0

ISS சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து செல்லும் விஞ்ஞானிகள், அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். தொடர்ச்சியாக இது போல் விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர். தற்போது  இந்த […]

புதிய வரவான PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை செயலிழப்பு!

October 26, 2016 Thava 0

இலங்கையில் மின்வணிக நடவடிக்கையில்  புதிய வரவான   PayHere இணையவழி பணம்செலுத்தும் சேவை கடந்த 2 வாரங்களாக செயலிழந்துள்ளது.  இலங்கையில் Paypal இற்கு மாற்றீடாக கொண்டாடப்பட்ட இந்த இணைய வழி பணப்பரிமாற்ற சேவை கடந்த 3 மாதகாலமாக […]

BMW கார் நிறுவனத்தின் அடுத்த இலக்கு Next 100 Motorrad

October 23, 2016 Thava 0

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான   BMW இனது அடுத்த  எதிர்கால மோட்டார் சைக்கிள்  வகை இலக்காக Next 100 உள்ளது. அதில் தலைக்கவசத்திற்கு பதிலாக கண்ணாடி பயன்படுத்தப்பட உள்ளது. அத்துடன் இலகுவான உலோக மேற்பரப்பையும் […]

விரதம் இருப்பது நல்லது -விஞ்ஞானி கருத்து

October 23, 2016 Thava 0

விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார். […]

முக்கிய இணையத்தளங்கள் மீது இணையத்தாக்குதல்!

October 22, 2016 Thava 0

இணைய ஊடுருவல் காரர்கள் வெள்ளி(21) அன்று வெப்கமெரா மற்றும் இலத்திரனியல் பதிவு கருவிகள் ஊடாக உலகின் மிகப்பிரபலமான இணையத்தளங்கள் சேவைகள் மீது தாக்குதல்களை தொடுத்திருப்பதாக அறியவந்துள்ளது. அவர்களது அந்த தாக்குதல்கள் Paypal,Twitter,Spotify, Dyn ஆகிய […]

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது

October 22, 2016 Thava 0

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் […]

கூகுளின் பிக்ஸல்(Pixel) திறன் பேசி(Smart Phone) உள்ளிட்ட வெளியீடுகள்

October 21, 2016 Thava 0

வானிலை போலவே, தொழில்நுட்ப  உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப அண்மையில் கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இம்மாத முதல்வாரத்தில்  நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய திறன்பேசிகளான பிக்சல் […]

மொபைல் அறிவோம்!

October 21, 2016 Thava 0

எப்போதும் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் […]

ஆப்கானிஸ்தானில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ள நோக்கியா மொபைல்

October 21, 2016 Thava 0

ஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301 வகையை […]

”மொபைல் போன்” பயன்படுத்த மோடி தடை

October 21, 2016 Thava 0

அமைச்சரவை கூட்டத்தின் போது மொபைல் போன்பயன்படுத்த பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கவும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் அலுவலக உத்தரவின் அடிப்படையில், மத்திய […]

1 2